மிக குறைந்த விலையில் டிபன் ரூ.5, மருத்துவம் ரூ.30.. கோவை சமூக ஆர்வலர் சுப்ரமணியம் காலமானார் :

கோவை மக்களுக்கு தரமான உணவும், மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவை நடத்தி வந்த சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான சுப்பிரமணியம் இன்று உயிரிழந்தார்.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்

About The Author