அழகி ஷிவானி போட்டோஸ் வைரல்…

பிரண்ட்ஷிப் டேவை முன்னிட்டு நடிகை ஷிவானி நாராயணன் கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது.  நேற்று பிரண்ட்ஷிப் டேவை முன்னிட்டு நடிகை ஷிவானி நாராயணன் கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் ஒன்றை  ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள்தற்போது வைரலாகி உள்ளார். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. அம்மா நீ தான் என் உலகம் என ஷிவானி நாராயணன் தனது அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.