பென்ஷன் ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்…
முதுமையைப் பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். உங்கள் ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் இருக்க, தகுந்த இடத்தில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், அரசாங்கத்தின் அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) பணத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணவன் -மனைவி இருவரும் தனி கணக்குகள் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம்.
அடல் பென்ஷன் யோஜனா: முதுமையைப் பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். உங்கள் ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் இருக்க, தகுந்த இடத்தில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், அரசாங்கத்தின் அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) பணத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணவன் -மனைவி இருவரும் தனி கணக்குகள் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம்.