சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில் பெரும்பாக்கம் நேதாஜி நகர் எழில் நகர் அனைத்து வியாபாரிகள் சங்க சார்பில் வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை தலைவர் சௌந்தரராஜன் (எ) ராஜா தலைமையில் வியாபாரிகள் போதை பொருள் ஒழிப்போம் போதை பொருள் விற்க்க மாட்டோம் என்று எஸ்16 காவல் நிலையம் சட்ட ஒழங்கு ஆய்வாளர் திருமதி மகுடீஸ்வரி முன்யிலையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்கள் உடன் s16 காவல் உதவி ஆய்வாளர்ஙள் காவலர்கள் மற்றும் வியாபாரிகள் செய்தியாளர் குமார்

About The Author