ஆசை மீடியா நெட்வொர்க் ஆலோசனை கூட்டம்…

ஆலோசனை கூட்டம்.

ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக நிறுவனர் மற்றும் ஆசிரியர் சிரஞ்சீவி அனீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, திருப்பூர் மாவட்ட ஆசை மீடியா நெட்வொர்க்
தலைமை நிர்வாகிகள் தென்றல், சுதாகர், பீர்முகமது, ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள், செய்தியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.