தமிழகம் இலவச பஸ் பயணமும், ஏமாற்றும் திமுக அரசும்; கட்டம் கட்டிய அதிமுக… July 21, 2021July 21, 2021 AASAI MEDIA அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் குறித்து அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. உண்மையாகவே பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படுகிறதா?அப்படியென்றால் வெள்ளை நிற பேருந்துகளையே காண முடியவில்லைஇது திமுக அரசின் மோசடி நடவடிக்கை – அதிமுக கடும் விமர்சனம்