About us உடையும் கூட்டணி; தனித்து போட்டியிட காங்கிரஸ் போட்ட மாஸ்டர் பிளான்.. July 21, 2021July 21, 2021 AASAI MEDIA வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசில் சலசலப்புராகுல் காந்தியை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர்உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவிப்பு