தமிழகம் உலக சாதனை படைத்த சேலம் மாணவி… July 18, 2021July 18, 2021 AASAI MEDIA கொரோனா மூன்றாவது அலை குழந்தைகள், சிறுவர், சிறுமியரை அதிகம் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.யோகா மூலம் சேலம் பள்ளி மாணவி கொரோனா விழிப்புணர்வு.தமது இந்த முயற்சியின் மூலம் அவர் உலக சாதனைப் படைத்துள்ளார்