14.07.2021 அன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்
கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 14.07.2021 அன்று மருத்துவ முகாம்கள் (Medical Camp – SWAB test) நடைபெறும் இடங்கள்.
கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் 18004255019, 0422-2302323, 9750554321.
செய்தி K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்.