ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் இந்திய துணை தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் 80 பேர் நேற்று முதல்நாள் மீட்கப்பட்டனர்.சினிமாவிற்கு இணையாக.. படங்களில் காட்டுவது போல இரவோடு இரவாக இந்த ஆபரேஷன் நடந்துள்ளது.

About The Author