தமிழ்நாட்டில் குறைந்த கொரோனா..
தமிழ்நாட்டில் பாதிப்பு 3000க்கு கீழ் குறைந்தது.
தமிழ்நாட்டில் மேலும் 2,913 பேருக்கு கொரோனா தோற்று உறுதியானது.
தமிழ்நாட்டில் இன்று 3,321 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்.
மேலும் கொரோனா பெருந்தொடக்கு 49 பேர் பலியானார். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32,767 ஆக சரிவு.