லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு அபராதம்..

லெஜன்ட் சரவணா ஸ்டோருக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். நாளை முதல் விதிகளை முறையாக கடைபிடிக்க லெஜன்ட் சரவணா ஸ்டோர்க்கு அறிவுறுத்தல்.