மனிதர்கள் செல்ல முடியாத இடத்துக்கு அனுப்புவதும், சில ரகசிய நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு பயன்படுத்துவதிலும் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பயிற்சியானது சுமார் 13,000 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

About The Author