25விதவை பெண்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, பெரும்பாக்கம் 8அடுக்கு பகுதியில் [IRCDUC மற்றும் uravugal social welfare trust )இணைந்து 70 வது மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில் ஸ்கேல், கலர் பென்சில், a4 சீட், போன்ற 14 பொருட்கள் மற்றும் செம்மஞ்சேரி பகுதியில் வசிக்கும் 25விதவை பெண்களுக்கு 10கிலோ அரிசி மற்றும் மளிகைபொருட்கள் நிறுவனர்கள் வெணேசாபீட்டர், பிரபாகரன், மற்றும் நந்தினிபிரபாகரன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மெர்சி, சுஜாதா, சந்தியா, கௌசல்யா, மஹாலக்ஷ்மி உடனிருந்தனர்.

செய்தி குமார்