பிரதமருடன் முதல்வர் இன்று சந்தி

மத்திய அமைச்சர்கள், தலைவர்களையும் சந்திக்கிறார்தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செய லர் உள்ளிட்டோர் முன்னதாகவே டெல்லி சென்றுள்ளனர். அவர்கள், ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் வழக்கமான ஒன்றுதான் என்றா லும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செய லர் உள்ளிட்டோர் முன்னதாகவே டெல்லி சென்றுள்ளனர். அவர்கள், ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் வழக்கமான ஒன்றுதான் என்றா லும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் மலர் செய்தியாளர் அப்துல் ரசாக்