அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு!

சென்னை
Wood warb, வால்டாக்ஸ் ரோடு, கல்யாணபுரம், சிபி சாலை, புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கூவம் நதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டலம்- 5 செல்லும் கூவம் நதிகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் குப்பை அகற்றும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறை அமைச்சர் திரு/ சேகர்பாபு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

உடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு/ ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப,

வட்டார துணை ஆணையர் திரு/ ஆகாஷ்

மண்டலம் -5 சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரி தமிழ்செல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்