கொடைக்கானலில் போன் செய்தால் போதும் வீட்டுக்கே வந்து விடும் இறைச்சி பொருட்கள்:
கொடைக்கானலில் போன் செய்தால் போதும் வீட்டுக்கே வந்து விடும் இறைச்சி பொருட்கள்: கொடைக்கானல் மக்களின் பாதுகாக்கும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களின் அறிவித்தலின் படி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஐ பி செந்தில்குமார் எம் ஏ பி எல் எம் எல் ஏ அவர்களின் வழிகாட்டுதலை முன்னிட்டு கொடைக்கானல் நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு தொலைபேசியில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே சென்று (மீன் மட்டன் சிக்கன் பீப்) இறைச்சி வழங்கும் வாகனங்களை கொடைக்கானல் நகராட்சியின் முன்னாள் சேர்மன் இன்றைய திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம் மற்றும் துணை செயலாளர் செல்லத்துரை மற்றும் கொடைக்கானல் நகராட்சியில் உயர் அதிகாரிகள் மூலம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது இதனை பொதுமக்களும் ஆர்வமுடன் இறைச்சி வாகனங்களுக்கு போன் செய்து இறைச்சிகளை வாங்கி பயனடைந்தனர்: செய்தி தொகுப்பு தேவா ரமேஷ் கேமராமேன் செய்தி செல்வம்