கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஏழை எளியோறுக்கு உணவு

(07-06-2021)- கொரோனா சமயத்தில் உணவின்றி தவிக்கும் மக்கள் சிலருக்கு வில்லியனூர் ஆனந்தா ஜூவல்லரி உரிமையாளர் திரு. இரா.பரந்தாமன் அவர்கள் சார்பாக இரா.கலைமணி( முன்னாள் மாணவர் பேரவை துணை பொருளாளர்) வில்லியனூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ரஜினி முருகன், ராகவன், கோபி ஆகியோர் காலை உணவு வழங்கினார்கள். தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக செய்தியாளர் குரு பாலா ஐயப்பன்