அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்
கழக பொதுச் செயலாளர் திரு. Dr. V.செந்தில்குமார் (VSK) அவர்களின் ஆணைகிணங்க இன்று வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் (03-06-2021) திருப்பூர் சாந்தி தியேட்டர் பகுதியில் நமது கழக முக்கிய நிர்வாகியான I.அப்பாஸ்மந்திரி மற்றும் நமது கழக நிர்வாகிகள் முன்னிலையில் கபசுரகுடிநீர் மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டது.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் கலைவேந்தன்