கொடைக்கானலில் தீவிர வாகன சோதனை
கொடைக்கானலில் தீவிர வாகன சோதனை: மே 26: கொடைக்கானலில் வீணாக வெளியில் சுற்றும் இளைஞர்களை பிடித்து அவர்களின் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்திற்கும் காவல்துறையினர் அபராதம் விதித்தனர் செய்தியாளர்கள் தேவா ரமேஷ் கேமராமேன் செய்தி செல்வம்