ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக திருவேற்காட்டில் சமூக பணிகள்

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக திருவேற்காட்டில் 150 பேருக்கு கொத்தமல்லி சுக்கு காபி மற்றும்
வாழைப்பழம் சுண்டல் ஆகியவற்றை
நமது தமிழ்மலர் மின்னிதழ் ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக
Dr.சுமதி ஜெயபால்.
HR. department.. அவர்கள் வழங்கினார்