Month: August 2021

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் (Anti-drone radars) மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். ​​சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு. செங்கோட்டையை…

விவசாயிகளை பெருமைப்படுத்தவே வேளாண் துறை – உழவர் நலத்துறை

வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார் தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை. வேளாண் என்ற…

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்

கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பு என்ற திடுக்கிடும் தகவல் பல்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறது. கோவிட் நோயை எதிர்க்கும் இருவேறு தடுப்பூசிகளை…

ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாளாக அனுசரிக்கப்படும்:

சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆகஸ்ட் 14 -ம் தேதி பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ என…

டோக்கியோ: இந்திய வீரர்களான ரவிக்குமார் மற்றும் தாஹியா ஆகியோர் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறினர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர். அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக்புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர்…

சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கடந்த ஜூன் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில்…

தமிழக சட்டபேரவையின் முதல் வேளாண் பட்ஜெட்

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக அரசாங்கம் அளிட்த்ஹ தேர்தல் வாக்குறுதிகளில் தனி வேளாண் பட்ஜெட்டும் (Agriculture Budget) ஒன்றாகும். கர்நாடகா (Karnataka) மற்றும்…

ஆப்கானில் தாலிபான்களின் கொலை வெறியாட்டம்

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஐ நா பொதுச் செயலர், இது குறித்து அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். ஐநா தலைமைச் செயலர் ஆப்கானிஸ்தானில் நிலைமை கட்டுப்பாட்டை மீறுகிறது என்று கூறினார். தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் அதிகமான…

குன்றத்தூர் பேரூராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து குன்றத்தூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 7 ஹில்ஸ் நகர் சாலையோர கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தி…

மதுரை ஆதீனம் மறைவுக்கு இரங்கல்

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார். 77 வயதான குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார்… தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , “ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின்…