Month: January 2021

  • உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு?

    உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு?

    புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. சுமார் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இதுகுறித்து நடைபெற்று வந்த இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. மூன்று நீதிபதிகள் இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கின்றார்கள். இரண்டு நீதிபதிகளும் இந்த கட்டடத்தை கட்ட அனுமதி வழங்கி இருக்கிறார்கள். மற்றொரு நீதிபதி மாறுபட்ட ஒரு தீர்ப்பினை…

    read more

  • ஆரஞ்ச் பழத்தின் பயன்!

    ஆரஞ்ச் பழத்தின் பயன்!

    ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல்…

    read more

  • ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை!

    ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை!

    தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக…

    read more

  • சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்!

    சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்!

    சென்னை: டாக்டர் படத்தை பார்த்து ரசித்த விஜய்… லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில், டாக்டர் படத்தை விஜய்க்கு போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் நெல்சன். விஜய்க்கு அந்தப்படம் பிடித்திருந்ததாம். இயக்குநர் நெல்சனைப்…

    read more

  • கேரளா வாலிபருக்கு லாட்டரியில் 40 கோடி பரிசு!

    கேரளா வாலிபருக்கு லாட்டரியில் 40 கோடி பரிசு!

    அபுதாபியில் கேரளா வாலிபருக்கு லாட்டரியில் 40 கோடி பரிசு! அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு 40 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. அபுதாபியில் டியூட்டி பிரீ பிக் டிக்கெட் என்ற பெயரில் பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டின் பரிசுகள் அனைத்துமே கோடிகளில் தான் இருக்கும். இந்த டிக்கெட் வாங்குபவர்களின் செல்போன் எண்களை பிக் டிக்கெட் நிறுவனத்தினர் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். பரிசு விழுந்தால் போனில் தான் அவர்களுக்கு விவரத்தை…

    read more

  • விமானத்தின் நிறம் ஏன் வெள்ளை?

    விமானத்தின் நிறம் ஏன் வெள்ளை?

    விமானத்தின் நிறம் ஏன் வெள்ளையாக இருக்கிறது வேறு நிறத்தில் இல்லாததற்கு காரணம் என்ன? விமானம் வெள்ளையாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை தடுக்கும். விமானம் ஓடுபாதையில் இருந்து வானம் வரை சூரியன் மட்டுமே இருப்பதால் சூரியனின் கதிர்கள் விமானத்தின் விழுந்துகொண்டே இருக்கும். சூரியனின் கதிர்கள் பயங்கர வெப்பத்தை உருவாக்கும். ஏனெனில் வெள்ளை நிறம் சிறந்த பிரதிபலிப்பான் என்று அழைக்கப்படும். இதனால் விமானங்கள் சூடாகாமல் இது தடுக்கிறது. வெள்ளை நிறத்தின் மற்றொரு நன்மை என்ன…

    read more

  • கையெழுத்து ஒப்பந்தம்!

    கையெழுத்து ஒப்பந்தம்!

    சவுதி இளவரசர்கத்தார் அமீர் இடையே கையெழுத்து ஒப்பந்தம்! அல் உலா. சவுதி அரேபியா சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் மற்றும் கத்தார் அமீர் ஆகியோர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் ஜூன் மாதம் முதல் கத்தார் நாட்டுக்கு சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நான்கு நாடுகள் பயணத்தடை விதித்தது. அந்நாட்டுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை வெகு நாட்களாகத் தொடர்ந்து வந்தது. அதையொட்டி சவுதி அரேபியா…

    read more

  • கோயிலை கட்டி தர பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு!

    கோயிலை கட்டி தர பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு!

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் இடித்து நாசமாக்கப்பட்ட 100 ஆண்டு பழைமை வாய்ந்த இந்து கோயிலை, மீண்டும் கட்டித்தர வேண்டுமென இபிடிபி எனப்படும் வெளியேற்றப்பட்டவர் சொத்து அறக்கட்டளை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம். அந்தக் கோயிலானது, பாகிஸ்தானின் கராக் மாவட்டத்தில், கைபர் பக்டுன்குவா என்ற இடத்தின் டெர்ரி கிராமத்தில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலை, தீவிரவாத தன்மை கொண்ட இஸ்லாமிய அமைப்பான ஜமியாத் உலமா-இ-இஸ்லாம் கட்சி என்ற அமைப்பு இடித்து அழித்தது. இந்த செயல், உலகெங்கிலுமிருந்தும் பலத்த கண்டனங்களை பாகிஸ்தானின்…

    read more

  • இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்..

    இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்..

    முதல்வர் பழனிசாமி பெருமிதம்.தமிழகத்தில் வேலையின்மை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாக குறைந்துள்ளது இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்  வெளியிட்டு உள்ள தகவலில்  தேசிய அளவில் நவம்பரில் 6.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பரில் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்கேற்ப வேலையின்மை விகிதம் குறைந்து வந்துள்ளது. முழுஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரலில் வேலையின்மை விகிதம் 49.8 சதவீதமாக இருந்து, ஜூலையில் 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.செப்டம்பரில் 5 சதவீதமாகவும்,…

    read more

  • லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

    ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய லஞ்சம் ஒழிப்பு போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். பட்டாபிராம் பகுதியில் காலிமனை வரிவிதிப்புக்கு லஞ்சம் கேட்டதாக பில்கலெக்டர் கார்த்திக் மீது கலைச்செல்வி என்பவர் லஞ்சம் ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து ஏடிஎஸ்பி சீனிவாச பெருமாள் தலைமையிலான 12 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பில் கலெக்டர் கார்த்தியின் உதவியாளர் வின்சென்ட் என்பவர் அங்கிருந்து தப்பிச் செல்ல…

    read more