Month: January 2021

  • பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

    பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

    விருது நகர் காரியாபட்டி ஒன்றியத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம் காரியாபட்டி ஜன 5 காரியபட்டி ஒன்றியத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டது விருது மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு பொருட்கள்மற்றும் பரிசுத்தொகை 2,500 வழங்கும் பணி நேற்று துவங்கப்பட்டது .காரியாபட்டி அருகே ஆகியோர் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் துவக்க நிகழ்ச்சிக்கு…

    read more

  • தைப்பூச திருவிழா பொது விடுமுறை..

    தைப்பூச திருவிழா பொது விடுமுறை..

    வரும் 28ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற…

    read more

  • ராமர்கோயில் கட்டுமான பணிகள்..

    ராமர்கோயில் கட்டுமான பணிகள்..

    அயோத்தியில் ராமர்கோயில் கட்டுமான பணிகள் வரும் 15 ஆம்தேதி தொடங்க உள்ளது. செய்தியாளர்,MG தமீம்அன்சாரி தமிழ் மலர் மின்னிதழ்

    read more

  • மக்களின் கவலை..

    மக்களின் கவலை..

    கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதுபோல் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருமோ?என்று பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். செய்தியாளர்,MG தமீம்அன்சாரி தமிழ் மலர் மின்னிதழ்

    read more

  • விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக..

    விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக..

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. செய்தியாளர் என். ரசாக்

    read more

  • கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில்  பொங்கல் பரிசு தொடக்கம் :

    கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொடக்கம் :

    தமிழக அரசு ஆணையின்படி, தமிழகத்தில் 2021 தைபொங்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500/- மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து இன்று கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியில், திரு, S. குமரவேல் M.A, திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அவர்கள் வருகை தந்து மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி துவங்கி வைத்தார். இதில் கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த திரு, வள்ளி எட்டியப்பன் மற்றும் கழக கிளை நிர்வாகிகள்…

    read more

  • ஓர் உலக அம்பா..

    ஓர் உலக அம்பா..

    சென்னைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கியத் துறையில்இணைப் பேராசிரியராக இருந்தபோது, மாலை வேளைகளில் நாட்டுப்புறவியல்சான்றிதழ் – பட்டய வகுப்புகள்முழுப் பொறுப்பேற்று நடத்தும்வாய்ப்பினைச் சிந்தனைச் செம்மல் முனைவர் ந. சஞ்சீவிஅவர்கள் என்னிடம் வழங்கினார்கள்.அப்போது மூவர் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும்போதுபாடும் அம்பாப் பாடல்கள்பற்றி ஆய்வு செய்தார்கள்தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மீனவர்கள் பாடும்அம்பாப் பாடல்களைச்சேகரித்தோம். அது அம்பாப் பாட்டு என நூலாக வெளிவந்தது. மீனவர்கள் பாடும் அம்பாப்பாடல்கள் அமைப்பில்உலக ஒருமைப்பாட்டைப் புகுத்திஓருக அம்பா என்னும் நூலை1980-களில் உருவாக்கம் செய்தேன்.அதில் 7 தலைப்புகளில்…

    read more

  • உலகப் பாவை தொடர் 5

    உலகப் பாவை தொடர் 5

    உலகப் பாவை-தொடர் 5 ஒருகையைத் தட்டின் ஓசை ஒருபோதும் எழுவ தில்லை ;ஒருமரமே நின்று தோப்பு ஒருபோதும் ஆவ தில்லை; ஒருபக்கம் என்று எந்தஉருப்படிக்கும் இருப்பதில்லை;ஒருபொருள் ‘சேர்க்கை’ என்று ஒருபோதும் சொல்வ தில்லை; ஒருமனிதன் தனித்து நின்றுஒருமனிதன் பிறப்பு தில்லை;ஒருமனிதன் தனித்து எந்தஉருப்படியும் நடப்ப தில்லை; ஒருமித்த பயன்கள் நாடிஒன்றுவதே வாழ்க்கைஎல்லை;ஒருமையிதை உலகுக் கோதி உலாவருவாய் உலகப் பாவாய்! பேராசிரியர் முனைவர் கு.மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்

    read more

  • குற்றவியல் நடைமுறை..தொடர்-3

    குற்றவியல் நடைமுறை..தொடர்-3

    குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bailable offences) மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் (Non – Bailable)ஆகும். பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில்பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும்ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம்.…

    read more

  • முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி…

    முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி…

    இன்று முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திஷாஜகானின் 429 வது ஜனன தினம் .தன் அன்பு மனைவி மும்தாஜுக்காக உலக அதிசயங்களில் ஒன்றான “தாஜ்மஹாலை”நிர்மாணித்து வரலாற்றில் இடம் பிடித்தமாமன்னர்.முகலாய வரலாறு பற்றி எளிய தமிழில் அறியவேண்டுமெனில் காட்டூனிஸ்ட் திரு. மதன் எழுதிய “வந்தார்கள் வென்றார்கள்”என்ற நூலைப்படியுங்கள். எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்( கம்பளை ) இலங்கை.

    read more