Month: January 2021
-
பாவேந்தரும் தமிழும் – தொடர் – 14
ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பொதுவாகதமிழ்மொழிப்பாடத்தைஎந்தவழியும்இல்லாதவர்கள்வேறுவழிஇல்லாமல்கடைசிமுயற்சியாகதாய்மொழிப்பாடம்படிப்பதுபயன்அற்றதுபோலஒருசிந்தனைதவறாகவிதைக்கப்பட்டுள்ளது..தமிழ்இலக்கியப்படிப்பானதுவிலங்குநிலையில்இருந்துமனிதனைப்வாழ்க்கையில்பண்படுத்துவதுஇலக்கியங்கள் ..குறிப்பாக *தமிழ்இலக்கியங்கள்மனிதனைஒழுக்கமுள்ளவனாகமாற்றுகிறது ..தொழிற்கல்விபணம்சம்பாதிக்கப்பயன்படுகிறது…இலக்கியக்கல்விஇன்பம்துன்பம்காதல்குடும்பம்தனிமைபெருமைஎனஅனைத்தையும்ஒன்றாகப்பெற்றுகற்றுத்தருகிறது♦️(பச்சைப்பசுந்ததமிழ்நாட்டில்தமிழ்பாய்ந்திடவாழ்வதுவாழ்வு…மூதறிவுள்ளதுவாழ்வுநறும்முத்தமிழ்கற்பதுவாழ்வு!காதினிற்கேட்டதைக்கண்ணின்முன்கண்டதைஓவியம்ஆக்கும்!பாதித்தொழில்செயலின்றிஉளம்பாய்ச்சும்கருத்திலும்செய்கை..யாதிலும்தன்னைவிளக்கும்கலைஇன்பத்திலும்வாழ்வு)(65வாழ்வுபக்கம்264)♦️கல்வியிலும்பொருளாதாரத்திலும்தமிழர்கள்உயரவேண்டும்…ஆனால்அதற்குமுன்புமானமுள்ளசமுதாயமாகவாழவேண்டும்என்பதேபாவேந்தரின்உயிர்த்துடிப்பாகஇருந்தது..?தண்ணீரைத்தேடிப்பயணிக்கும்தாகங்கொண்டவமான்கள்அலைவதுபோல்மொழிமீட்புக்கும்இனமீட்புக்கும்பாடப்பட்டநூல்தமிழியக்கம்ஆகும்?தமிழர்ஆட்சிபெறவும்தமிழர்எழுச்சிபெறவும்புரட்சிக்கவிஞரின்எழுத்தும்பேச்சும்மூச்சுள்ளவரைஉணர்ச்சியோடுபாடினார் ….கடல்வற்றிப்போகலாம்உடல்வற்றிஉருக்குலைந்துபோகலாம் ..பாவேந்தர்அருந்தக்கொடுத்ததமிழ்என்னும்உயிரோடுகலந்தஉணர்வுப்பால்வற்றாதநதியாய்ஓடிக்கொண்டேஇருக்கும் …உலகம்உள்ளவரை!!!( உலகுக்குத்தமிழ்மொழியின்உயர்வுதனைக்காட்டுவதுசொல்பெருக்காம் !!!கலகத்தைச்சமயத்தைக்கழறுவதைக்காதாலும்கேட்கவேண்டாம் !சிலகற்றார்பலகற்கவிரும்பும்வகைசெயல்வேண்டும்..கல்லார்ஓடித்தலைஉடைத்துக்கொளவேண்டும் .தன்னலம்இல்லார்சொல்லால்எல்லாம்எய்தும் !…)(தமிழியக்கம்பக்கம்208)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
-
பாஸ்கரா யோகம்
இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும். புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். பலன்:ஜாதகன் அதிகம் படித்தவன் அல்லது கற்றவன், வல்லவன், வலிமை மிக்கவன், துணிச்சலானவன். மதக்கோட்பாடுகளில் ஞானம் உள்ளவன். கணிதத்தில் தேர்ந்தவன். பாரம்பரிய இசையின் நுட்பங்களை அறிந்தவன். Astro Selvaraj TrichyCell : 9842457912 வே. இராஜவர்மன் டில்லி தலைமை…
-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்பதே தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 27–ந்தேதி ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க இருக்கின்றோம். ஜெயலலிதா மீது ஆணையிட்டு சொல்கின்றோம், இப்போது வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலினால் கனவை மட்டுமே காண முடியும். மக்களின் ஆதரவோடு தொடர்ந்து அ.தி.மு.க.…
-
நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- கணவரின் சந்தேகம்.
நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, ஹேம்நாதின் 10 ஆண்டுகால நண்பர் என்று கூறி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவரும், ஜாமீன் வழங்க…
-
ராணுவ ரகசியங்களை வெளியிடுவது தேச துரோகம்.
முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி _ராணுவ ரகசியங்களை வெளியிடுவது தேசத்துரோகம் . புதுடெல்லி: காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் 2019-ம் ஆண்டு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலக்கோட்டுக்கு சென்று, அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு போட்டு அழித்தன. இந்த தாக்குதலில் பல நூறு பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பான ரகசியங்களை கசியவிடும் வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி…
-
பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து. அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார்.
வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார். ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் தற்போதை துணை அதிபர் மைக் பென்ஸ், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர…
-
அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும்.முக ஸ்டாலின் பேச்சு.
முக ஸ்டாலின் பேச்சு. அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல்: தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் இன்று நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூர் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து வக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.…
-
மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் _ வேளாண் சட்டங்களை 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 57-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஏற்கனவே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தது. ஆனால், அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும்…
-
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98/2 – ரோகித் அரை சதம்
: இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது. சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 50 ரன் எடுத்தனர். கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். 94 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து இருந்தது.…
-
சசிகலா சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதி.
பெங்களூரு, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சசிகலாவுக்கு ஏற்பட்டது சாதாரண சுவாச கோளாறு தான் என சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு சசிகலாவை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக…










