Month: January 2021
-
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி…
-
அன்னை சாந்தாவுக்கு முதல்வர் காவல்துறை மரியாதை!
சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரும், உலக புகழ்பெற்ற புற்று நோய் நிபுணருமான மருத்துவர் சாந்தா மரணம் அடைந்த நிகழ்வுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்க மரியாதை செய்து கொடுத்துள்ளார். அது குறித்த அறிவிப்பு இது.மருத்துவர் சாந்தா அவர்கள், 1955 ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். இவர் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் பல்வேறு தரப்பினரின் ஆதரவினை பெற்று 12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட அடையாறு…
-
சென்னையில் மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்?
சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தற்போது இருந்தே நிலவி தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி…
-
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ இரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம்…
-
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடேன் பதவி ஏற்றார்
அமெரிக்காவின் ௪௬வது அதிபராக ஜோ பைடேன் பதவி ஏற்றார்
-
டிரம்ப் ஜோ பைடனுக்கு கடிதம்
டிரம்ப் ஜோ பைடனுக்கு கடிதம். டிரம்ப் பெருந்தன்மையாக கடிதம் எழுதி உள்ளார் என ஜோ பைடேன் தெரிவித்தார்.
-
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
-
அமெரிக்கா வரலாற்றில் முதல்முறையாக பெண் துணை அதிபர் பதவி ஏற்பு .
அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக பெண் துணை அதிபர் பதவி ஏற்றார். அமெரிக்காவின் முதல் இந்தியா வம்சாவளி கமலா ஹாரிஸ் என்ற பெண் துணை அதிபராக தேர்ந்தேடுக்கபட்டுள்ளார்.
-
2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
-
சசிகலாவுக்கு திடீர் மூச்சு திணறல். மருத்துவமனையில் அனுமதி
சசிகலாவுக்கு திடீர் மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதி.










