பாவேந்தரும் தமிழும் – தொடர் – 14

ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பொதுவாகதமிழ்மொழிப்பாடத்தைஎந்தவழியும்இல்லாதவர்கள்வேறுவழிஇல்லாமல்கடைசிமுயற்சியாகதாய்மொழிப்பாடம்படிப்பதுபயன்அற்றதுபோலஒருசிந்தனைதவறாகவிதைக்கப்பட்டுள்ளது..தமிழ்இலக்கியப்படிப்பானதுவிலங்குநிலையில்இருந்துமனிதனைப்வாழ்க்கையில்பண்படுத்துவதுஇலக்கியங்கள் ..குறிப்பாக *தமிழ்இலக்கியங்கள்மனிதனைஒழுக்கமுள்ளவனாகமாற்றுகிறது ..தொழிற்கல்விபணம்சம்பாதிக்கப்பயன்படுகிறது…இலக்கியக்கல்விஇன்பம்துன்பம்காதல்குடும்பம்தனிமைபெருமைஎனஅனைத்தையும்ஒன்றாகப்பெற்றுகற்றுத்தருகிறது♦️(பச்சைப்பசுந்ததமிழ்நாட்டில்தமிழ்பாய்ந்திடவாழ்வதுவாழ்வு…மூதறிவுள்ளதுவாழ்வுநறும்முத்தமிழ்கற்பதுவாழ்வு!காதினிற்கேட்டதைக்கண்ணின்முன்கண்டதைஓவியம்ஆக்கும்!பாதித்தொழில்செயலின்றிஉளம்பாய்ச்சும்கருத்திலும்செய்கை..யாதிலும்தன்னைவிளக்கும்கலைஇன்பத்திலும்வாழ்வு)(65வாழ்வுபக்கம்264)♦️கல்வியிலும்பொருளாதாரத்திலும்தமிழர்கள்உயரவேண்டும்…ஆனால்அதற்குமுன்புமானமுள்ளசமுதாயமாகவாழவேண்டும்என்பதேபாவேந்தரின்உயிர்த்துடிப்பாகஇருந்தது..?தண்ணீரைத்தேடிப்பயணிக்கும்தாகங்கொண்டவமான்கள்அலைவதுபோல்மொழிமீட்புக்கும்இனமீட்புக்கும்பாடப்பட்டநூல்தமிழியக்கம்ஆகும்?தமிழர்ஆட்சிபெறவும்தமிழர்எழுச்சிபெறவும்புரட்சிக்கவிஞரின்எழுத்தும்பேச்சும்மூச்சுள்ளவரைஉணர்ச்சியோடுபாடினார் ….கடல்வற்றிப்போகலாம்உடல்வற்றிஉருக்குலைந்துபோகலாம் ..பாவேந்தர்அருந்தக்கொடுத்ததமிழ்என்னும்உயிரோடுகலந்தஉணர்வுப்பால்வற்றாதநதியாய்ஓடிக்கொண்டேஇருக்கும் …உலகம்உள்ளவரை!!!( உலகுக்குத்தமிழ்மொழியின்உயர்வுதனைக்காட்டுவதுசொல்பெருக்காம் !!!கலகத்தைச்சமயத்தைக்கழறுவதைக்காதாலும்கேட்கவேண்டாம் !சிலகற்றார்பலகற்கவிரும்பும்வகைசெயல்வேண்டும்..கல்லார்ஓடித்தலைஉடைத்துக்கொளவேண்டும் .தன்னலம்இல்லார்சொல்லால்எல்லாம்எய்தும் !…)(தமிழியக்கம்பக்கம்208)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம் About The Author AASAI MEDIA See author's posts

ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
பொதுவாக
தமிழ்மொழிப்பாடத்தை
எந்தவழியும்
இல்லாதவர்கள்
வேறுவழிஇல்லாமல்
கடைசிமுயற்சியாக
தாய்மொழிப்பாடம்
படிப்பதுபயன்அற்றது
போலஒருசிந்தனை
தவறாகவிதைக்கப்
பட்டுள்ளது..
தமிழ்இலக்கியப்
படிப்பானதுவிலங்கு
நிலையில்இருந்து
மனிதனைப்
வாழ்க்கையில்
பண்படுத்துவது
இலக்கியங்கள் ..
குறிப்பாக *தமிழ்இலக்கியங்கள்
மனிதனை
ஒழுக்கமுள்ளவனாக
மாற்றுகிறது ..
தொழிற்கல்விபணம்
சம்பாதிக்கப்
பயன்படுகிறது…
இலக்கியக்கல்வி
இன்பம்துன்பம்காதல்
குடும்பம்தனிமை
பெருமைஎன
அனைத்தையும்
ஒன்றாகப்பெற்று
கற்றுத்தருகிறது
♦️
(பச்சைப்பசுந்த
தமிழ்நாட்டில்தமிழ்
பாய்ந்திடவாழ்வது
வாழ்வு…
மூதறிவுள்ளதுவாழ்வு
நறும்முத்தமிழ்கற்பதுவாழ்வு!
காதினிற்கேட்டதைக்
கண்ணின்முன்
கண்டதைஓவியம்
ஆக்கும்!பாதித்தொழில்
செயலின்றிஉளம்
பாய்ச்சும்கருத்திலும்
செய்கை..யாதிலும்
தன்னைவிளக்கும்
கலைஇன்பத்திலும்
வாழ்வு)
(65வாழ்வுபக்கம்264)
♦️
கல்வியிலும்
பொருளாதாரத்திலும்
தமிழர்கள்உயர
வேண்டும்…ஆனால்
அதற்குமுன்பு
மானமுள்ள
சமுதாயமாக
வாழவேண்டும்என்பதே
பாவேந்தரின்
உயிர்த்துடிப்பாக
இருந்தது..
?
தண்ணீரைத்தேடிப்
பயணிக்கும்தாகங்
கொண்டவமான்கள்
அலைவதுபோல்
மொழிமீட்புக்கும்
இனமீட்புக்கும்பாடப்பட்டநூல்
தமிழியக்கம்ஆகும்
?
தமிழர்ஆட்சிபெறவும்
தமிழர்எழுச்சிபெறவும்
புரட்சிக்கவிஞரின்
எழுத்தும்பேச்சும்
மூச்சுள்ளவரை
உணர்ச்சியோடு
பாடினார் ….
கடல்வற்றிப்போகலாம்உடல்வற்றி
உருக்குலைந்து
போகலாம் ..
பாவேந்தர்
அருந்தக்கொடுத்ததமிழ்என்னும்
உயிரோடுகலந்த
உணர்வுப்பால்
வற்றாதநதியாய்
ஓடிக்கொண்டே
இருக்கும் …
உலகம்உள்ளவரை!!!
( உலகுக்குத்தமிழ்
மொழியின்
உயர்வுதனைக்
காட்டுவதுசொல்
பெருக்காம் !!!
கலகத்தைச்சமயத்தைக்
கழறுவதைக்காதாலும்
கேட்கவேண்டாம் !
சிலகற்றார்பலகற்க
விரும்பும்வகைசெயல்
வேண்டும்..கல்லார்
ஓடித்தலைஉடைத்துக்
கொளவேண்டும் .
தன்னலம்இல்லார்
சொல்லால்எல்லாம்
எய்தும் !…)
(தமிழியக்கம்பக்கம்208)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

About The Author