Month: January 2021
-
விவசாயிகள் 57வது நாளாக போராட்டம்
விவசாயிகள் 57வது நாளாக போராட்டம் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரிக்கை
-
ஜோ பைடேனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ட்விட்டரில் ஜோ பைடேனுக்கு பிரதமர் வாழ்த்து
-
நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 10
நம்ம நாட்டு மருந்து…! (10) நமது நாக்கின் அருமைகளை பற்றி கூற வேண்டும் என்றால் ஆயிரம் விஷயங்களை கூறலாம். நாம் உடல் நிலை சரியில்லை என்று டாக்டரிடம் சென்ற உடன் அவர் முதலில் சொல்வது எங்கே நாக்கை நீட்டு பார்க்கலாம் என்பார். ஆம்….! நமது நாக்கை பார்த்தவுடனே நமக்கு என்ன விதமான நோய் வந்துள்ளது என்பதை, மருத்துவ அறிவியல் நாக்கின் நிறத்தை வைத்தே நோய்களை பற்றிய குறிப்புகளை தெளிவாக பதிவு செய்து உள்ளது. மேலும் நமது தெய்வப்புலவர்…
-
உலகப் பாவை – தொடர் – 19
உலகப் பாவை 19. உள்ளம் விழித்திடுக உள்ளங்கள் உறங்கு மானால் உண்மையெலாம் ஊமை ஆகும் உள்ளங்கள் சினக்கு மானால் உறவெல்லாம் பிணக்கால் மாளும் ; உள்ளங்கள் வெடிக்கும் மானால் ஒருமையொரு பிடிப்பற் றோடும் கள்ளங்கள் கயமை யாவும் கட்டற்றிங் குரிமை தேடும்; உள்ளத்தில் விழிப்பு வந்தால் உலகத்தில் அழிவு நீங்கும்; உள்ளத்தில் அமைதி பூத்தால் உலகத்தில் ஒருமை தேங்கும் உள்ளத்தின் வழிதான் நல்ல உலகத்தின் இயக்கம் என்ற உள்ளுறையை உலகோர்க் கோதி உலாவருவாய் உலக பாவாய்!…
-
அபராதம் இல்லாத வாக்கியங்கள் – தொடர் – 18
(3) அபராதம் இல்லாத வாக்கியங்கள் ஒரு நீதிமன்றம் ஒரு தண்டனையை விதிக்கும்போது, அதில் அபராதம் ஒரு பகுதியாக இல்லை, நீதிமன்றம், தீர்ப்பை வழங்கும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இழப்பீடு மூலம் பணம் செலுத்த உத்தரவிடலாம், அந்த நபருக்கு அந்த வரிசையில் குறிப்பிடப்படக்கூடிய தொகை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இவ்வளவு தண்டனை வழங்கப்பட்டதன் காரணமாக ஏதேனும் இழப்பு அல்லது காயம் ஏற்பட்டது. (ii) இழப்பீடு விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது உயர்நீதிமன்றம் அல்லது அமர்வு நீதிமன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றம், அதன்…
-
பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104வது பிறந்த நாள்
புரட்சி தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104வது பிறந்த நாளன்று, சென்னை டீ நகரில் உள்ள அவரது இல்லத்தில், எம்.ஜி.ஆர். திருவுவ சிலைக்கு மாலை அணிவித்து மக்கள் திலகத்தை அனைவரும் நினைவு கூர்ந்தனர். அனைவர்க்கும் இனிப்புகளும் எம் ஜி ஆர் ஜானகி அம்மையார் அவர்களின் படம் பொருந்திய காலண்டர்களும் வழங்கப்பட்டன. முன்னாள் மேயர் சைதை துரைசாமி , துரைகர்ணா , ஓம்புரி பிரசாத் , நடிகை லதா , நடிகர் எஸ். வி. சேகர்…
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “பூமி”அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ,தற்போதைய வர்த்தக நடவடிக்கைகளால் விவசாயத்துறையும்,நீர்வளமும் எவ்வாறு நலிவடைந்து வருகின்றது என்பதை உயிரோட்டமாக காட்டும் திரைப்படம் ஆகும். கோர்ப்பரேட்காரர்கள் மண் வளங்களையும்,நிலத்தடிநீர் நிலையைகளையும் எவ்வாறு சுரண்டி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர்,அதற்கு அரசியல் வாதிகள் எவ்வாறு துணை போகின்றனர் என்பதை ஓர் விவசாய நண்பனாக,தேச பற்றாளனாக,அவ்விடத்தில் இருந்து படத்தை உணர்ச்சி பூர்வமாக இயக்கியுள்ளார் இயக்குனர் D.லக்ஸ்மண்.பூமி சம்பந்தப்பட்ட திரைக்கதைஎன்பதால் படத்திற்கும்,நாயகன் ஜெயம் ரவிக்கும் “பூமி “எனப் பெயர் இட்டிருப்பது மிகப்பொருத்தம்.இந்தியா…
-
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று பதவி ஏற்பு.
அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன். அவருடன் துணை அதிபராக தமிழ் வம்சாவளியினரான கமலா ஹாரிஸும் பதவியேற்க உள்ளார். ஜோ பைடன் பதவியேற்பிற்காக தலைநகர் வாஷிங்டனில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 25 ஆயிரம் ராணுவ பாதுகாப்பு வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். இந்த 25 ஆயிரம் பேர்களில் 12 பேருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய சமூகத் தள பதிவுகள், குறுந்தகவல்கள் மூலம் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கக்கூடும் என்று…
-
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
இவருடைய தங்கை 1923-ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் இதையடுத்து புற்று நோய் சிகிச்சைக்கு என தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என முத்துலட்சுமி ரெட்டி முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் தீவிரமாகவும் இறங்கினார். ஆனால், புற்று நோய்க்கு எதற்கு மருத்துவமனை, புற்று நோய் வந்தால்தான் உயிரிழந்து விடுகிறார்களே என அப்போதைய அரசு உள்பட பலரும் மருத்துவமனை தொடங்க ஆர்வம் காட்டவில்லை. பல கட்ட முயற்சிக்குப் பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, ஒரு…
-
தாதா பாட்டி கண்காணிப்பில் பேரன் பேத்தியின் பாதுகாப்பு?
வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டிகள் பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அவர்களை விட அன்புடனும், அக்கறையுடனும் தாத்தா -பாட்டிகள் தங்கள் பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள். தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியமாக இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள். தாத்தா – பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள்…










