Month: January 2021
-
இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கல்வி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை, இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது’ என்று புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பாஜக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம், குடும்ப…
-
சாலைகளில் குப்பைகள் நிறைந்து நோய்தொற்றுக்கு வாய்ப்பு
திருப்பூர் வடக்கு உழவர் சந்தை செல்லும் சாலையில் அரசு மதுபான கடை உள்ளது அங்கு பல மாதங்களாக குப்பைகள் அல்லாமல் இருக்கின்றன. இதனால் அந்த பகுதியில் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது திருப்பூர் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காசிநாடார் மாவட்ட அமைப்பு செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம். பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்புச் செயலாளர் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக நிருபர் சக்திவேல்
-
அவிநாசி தொகுதி மக்களின் கோரிக்கை
திருப்பூருக்கு பணிக்கு எத்தனையோ வாகனங்கள்அவிநாசி வழியாக வந்து செல்லுவது ஏராளம். 1: அவிநாசி அரசு மருத்துவமனைதீவிர சிகிச்சை பிரிவு வேண்டும்.2: ஆட்டையம்பாளையத்தில்இருந்து அவிநாசி புதிய பேருந்துநிலையம் வரை மின்விளக்குவேண்டும்3: அவிநாசி புதிய பேருந்துநிலையத்திலிருந்து திருப்பூர்செல்லும் வழிஅம்மாபாளையம் தண்ணீர்பந்தல் வரைமின்விளக்கு கம்பங்கள்வேண்டும்.4: அவிநாசி புதிய பேருந்துநிலையத்திலிருந்து சேவூர் ரோடுசூளை வரை சாலையோர உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றிவிரிவான சாலைமற்றும் மின் விளக்கு வேண்டும்.5: திருப்பூர் ரோடு செல்லும் அவிநாசியில் இருந்து அம்மாபாளையம் வரை சாலை நடுவில் மின்கம்பங்கள் பதிலாக அரசியல் கட்சி…
-
கோடைகாலத்திற்காக 1000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல்
கோடைகாலத்திற்காக 1000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல்
-
வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவு
பால்தினகரன் சம்பந்தபட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவு
-
தமிழகத்தில் 26ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் பொதுக்கூட்டம்
தமிழகத்தில் திட்டமிட்டபடி 26ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் பொதுக்கூட்டம் நடைபெறும்
-
தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை
தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை
-
அடுத்த மாதம் சென்னையில் புத்தக கண் காட்சி ஆரம்பம்
அடுத்த மாதம் சென்னையில் புத்தக கண் காட்சி ஆரம்பம்
-
10,12 வகுப்பு மாணாக்கர் பொது தேர்வுக்கு ஆயத்தம்
10,12 வகுப்பு மாணாக்கர் பொது தேர்வுக்கு ஆயத்தம்
-
டெல்லியில் விவசாயீகள் 59வது நாளாக போராட்டம்
டெல்லியில் விவசாயீகள் 59வது நாளாக போராட்டம்









