Month: January 2021

  • 29ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்

    29ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்

    29ம் தேதி முதலமைச்சருடன் ஆலோசனை கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்

    read more

  • சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின ஒத்திகை

    சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின ஒத்திகை

    சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின ஒத்திகை நடைபெற்று வருகிறது.

    read more

  • நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு தொடக்கம்

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு தொடக்கம்

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு தொடக்கம்

    read more

  • கோவையில் 2ம் நாளாக முதலைச்சர் பிரச்சாரம்

    கோவையில் 2ம் நாளாக முதலைச்சர் பிரச்சாரம்

    கோவையில் 2ம் நாளாக முதலைச்சர் பிரச்சாரம்

    read more

  • ஜனவரி 26ம் தேதி டிராக்டர் பேரணி

    ஜனவரி 26ம் தேதி டிராக்டர் பேரணி

    ஜனவரி 26ம் தேதி 3000 டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடக்கும்.

    read more

  • நல்ல மருந்து ! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 12

    நல்ல மருந்து ! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 12

     நம்ம நாட்டு (உணவு) மருந்து..! நம்ம நாட்டு மருந்து…! (12) ஜெர்மன் மருத்துவர் எலுமிச்சம் பழம் மாங்காய் உப்பு மிளகாய்த்தூள் என்றதும், எனது நாவிலே ஜலம் கூறியதை கண்டுபிடித்து அதற்கான காரணத்தை அவர் கூற ஆரம்பித்தார்…! அவர் கூறியதாவது:- நண்பரே இந்த இடத்தில் எலுமிச்சம்பழமும் இல்லை, மாங்காயும் இல்லை, உப்பு மிளகாய்தூள் இல்லை, அப்படியிருக்க நான் கூறியதை மட்டும் உனது காதுகள் வழியாக உள்வாங்கி உடனே வாயில் உமிழ் நீர் எப்படி உற்பத்தியாகிறது இதுதான் நமது உடல்…

    read more

  • உலக பாவை – தொடர் – 22

    உலக பாவை – தொடர் – 22

               22. அன்புறவே                  அனைத்துறவு வென்னீரைப்  பாய்ச்சின் எந்த விளைச்சலும்கை கூட லில்லை; வன்முறையால் உலகம் என்றும் வாழ்ந்துவிடப் போவ தில்லை; வன்முறையால் இடையில் நன்மை வாய்க்குமெனில் நிலைப்ப தில்லை ; வன்முறையால் கிடைக்கும் நன்மை வழிமுறைக்கும் தீராத் தொல்லை; அன்புறவால் தீமை கூட அடுத்தவரைத் தொடுதல் இல்லை ; அன்புறவால் தோன்றும் நன்மை அண்டமெலாம் கடந்த எல்லை; அன்புறவாம் அதனின் தன்மை அவனியெலாம் அறியச் செய்து வன்முறையர் மனதை மாற்றி வலம்வருவாய் உலகப் பாவாய்!…

    read more

  • பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான புதிய ஏற்பாடு – தொடர் – 20

    பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான புதிய ஏற்பாடு – தொடர் – 20

    (i) பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான புதிய ஏற்பாடு. இந்த சூழ்நிலையை சமாளிக்க, 2009 ஆம் ஆண்டில் ஒரு திருத்தம் மூலம் குற்றவியல் நடைமுறைக் குறியீட்டில் ஒரு புதிய பிரிவு 357 குற்றவியல் நடைமுறைக் குறியீடு சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இது குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணமாகும், எனவே ஒன்று சமீபத்திய காலங்களில் மிகவும் முற்போக்கான சட்டம். இது பின்வருமாறு- சிஆர்பிசி பிரிவு 357 ஏ- பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டம் (1) இழப்பீட்டுத் திட்டம் : மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொரு மாநில அரசும், பாதிக்கப்பட்டவரின்…

    read more

  • சனி தரும் பலன்கள்

    சனி தரும் பலன்கள்

    சனி தரும் பலன்கள் சனி பகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கால புருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார்.சனி பகவானுக்கு 3 , 7 , 10 இடப் பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. சனி பகவானின் தத்துவமே ஒருவர் நன்மையை செய்தால் அவருக்கு நன்மையையும், தீமையை செய்தால் அவருக்கு தீமையும் வழங்கும் பதவியை மட்டும் வகிக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும். சனி பெயர்ச்சியின்…

    read more

  • பாவேந்தரும் தமிழும் – தொடர் – 16

    பாவேந்தரும் தமிழும் – தொடர் – 16

    23.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???????? அறிவுவளர்ச்சிஅடையாததன்காரணம்என்ன!?சாதாரணஅறிவையும்உண்டுபண்ணாதஆயிரக்கனக்கானஆண்டுக்குப்பின்னும்எந்தவளர்ச்சியும்உண்டுபண்ணாதமதம்தான்காரணம்.மதத்தால்எந்தஒழுக்கமும்ஏற்பட்டதில்லை.ஒழுக்கம்ஏற்பட்டிருந்தால்சிறைச்சாலையும்திருட்டும்மோசடிகளும்ஒழிந்திருக்கவேண்டும்.ஏன்?ஒழியவில்லை?சிந்திக்கும்ஆற்றலானகல்வியைப்பரப்பகற்றவர்எவரும்முன்வரவில்லை..எப்பொழுதுமனிதன்பயப்படஆரம்பிக்கிறானோஅப்போதேஅவனுடையபகுத்தறிவைஇழக்கிறான்…?(பழையநம்தீவில்மொழிஇனம்பலஉள!மொழியினின்றுகல்விமுளைத்தது..கல்விஇந்நாட்டில்!கணக்காயர்களைக்கலைஞரைகவிஞரைத்தலைவரைப்புலவரைவிஞ்ஞானிகளைவிளைவித்ததுஆயினும்கற்றவர்கல்லாதவரிடத்தும்கல்வியைப்பரப்பமுயலவில்லை!பாழிருள்விட்டுமீண்டவர்பிறரைமீட்கிலர்!கற்றவர்சிலர்பலர்என்னும்இழிவுநாட்டில்இருக்கலாம்என்பதுகற்றவர்எண்ணம்போலும்!எல்லாரும்இந்நாட்டில்கற்றவர்எனும்நிலைஇயற்றுதல்கற்றவர்பொறுப்பே;!!)புரட்சிக்கவியின்ஆழமானசிந்தனையின்வெளிப்பாடாய்…..?(நாட்டியல்நாட்டுவோம்தலைப்பில்பக்கம்496)?வாளைவிடஎழுதுகோல்வலிமையானது.உண்மையைஏடுகளில்எழுதிவிட்டால்துன்பங்கள்பலநேரும்என்தபற்குபாவேந்தரேசாட்சி..சென்னையில்சிந்தாதிரிப்பேட்டையில்நாராயணநாயக்கன்தெருவில்அச்சகம்ஒன்றைநிறுவிபகுத்தறிவுசிந்தையோடுகுயில்இதழ்சிறப்பாகநடைபெற்றது..?அச்சகஉரிமையாளர்பல்வேறுவகையில்இடையூறுஏற்படுத்தினார்..இரவோடுஇரவாகபுதுச்சேரிக்குஅச்சுப்பொறிகள்ஏற்றப்பட்டுதன்மனைவிபழனியம்மாள்பெயரில்அச்சகம்ஒன்றைஏற்படுத்தினார்.படைப்பாளிக்குபடித்தவர்களால்ஏற்பட்டதொல்லைகள்ஏராளம்..கறைச்சேற்றால்தாமரையின்வாசம்போமோ?….(முல்லைச்சரம்இதழ்ஜுன்2009மன்னர்மன்னன்பவளப்பதிவுகள்)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

    read more