Month: January 2021
-
முதலமைச்சர் எடப்பாடி கோவையில் தேர்தல் பிரச்சாரம்
கோவையில் முதலமைச்சர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரம்
-
நீதித்துறை செயல்பாடு மற்றும் திருத்தம் – தொடர் -19
D. நீதித்துறை அமைப்பில் பாதிக்கப்பட்ட இழப்பீடு சேர்க்க பரிந்துரைகள், நீதித்துறை செயல்பாடு மற்றும் திருத்தம் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான மாநிலங்களின் கடமை, குற்றவாளியை மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பை விடக் குறைவாக இருக்க முடியாது. இருப்பினும், இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான இந்த கடமையில் இருந்து 2008 வரை அரசு விலகி இருந்தது, அத்தகைய இழப்பீடுகளுக்கு மாநிலத்தின் மீது ஒரு பொறுப்பை சுமத்த குற்றவியல் நடைமுறை கோட் திருத்தப்பட்டது. 14 வது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் மாநில இழப்பீட்டை…
-
நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -11
நாட்டு மருந்து: நல்ல மருந்து…! நம்ம நாட்டு மருந்து…! (11) கடந்த (10) பதிவில் உலக மருத்துவர்கள் கலந்துரையாடல் பற்றி பார்க்கலாம் என்று கூறியிருந்தேன மருத்துவ நிபுணர்களின் விவாதத்தில் இன்றைய தேதியில் (1994) இருந்து எதிர்வரும் 25 ஆண்டுகளில் அதாவது 2019 -களில் தமிழகத்தில் வரக்கூடிய நோய்கள் என்று பட்டியலிட்டு அதில் மிக முக்கியமான நோய்கள்…. இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, கருச்சிதைவு, பெண்மை, ஆண்மை மலட்டுத்தன்மை மற்றும் இது…
-
உலகப் பாவை- தொடர் -21
21. பாலை சோலை ஆக வேண்டும் பாய்ந்துவரும் ஆறு தம்மைப் பாலையெலாம் பாய விட்டுக் காய்கனிகள் பயிர்கள் யாவும் கலகலக்கச் செய்ய வேண்டும்; காய்ந்திருக்கும் நிலங்கள் எங்கும் கடுமழையைப் பெய்ய வைத்துத் தாய்மையின் பெருக்கை நாற்றின் தலைசாய்வில் காண வேண்டும்; நோய்பிடித்து நைந்து நெஞ்சம் துடிக்கின்ற நிலங்கள் எல்லாம் வாய்விட்டுச் சிரிக்கு மாறு வளம்பூக்க வைக்க வேண்டும்; காய்க்காத நிலமே இல்லை கனவாம்இது நனவாய் மாற, வாய்க்கும்நல் வழிகள் காட்டி வலம்வருவாய் உலகப் பாவாய்! பேராசிரியர்…
-
பாவேந்தரும் தமிழும் – தொடர் – 15
சிந்தனைக்குஒருநிமிடம்*♦️♦️♦️♦️♦️♦️♦️♦️இயற்கையோடுமனிதன்இணைந்துவாழ்ந்தவரைஇன்பமாகஇருந்தான்.என்றைக்குஇயற்கையைவிட்டுவிலகிநிற்கத்தொடங்கினானோஅன்றிலிருந்துசிக்கலுக்குள்சிக்கித்தவிக்கிறான்..உண்மையில்இயற்கைநம்தாய் ! இயற்கைநம்தந்தைஇயற்கைநம்காதலிஇயற்கைநம்காதலன்!எந்தஇயற்கைமடியில் வளர்ந்தானோஅந்தமடியைக்காயப்படுத்துகிறான்..எந்தத்இயற்கைத்தாயின்மார்பில்பால்குடித்தானோஅந்தமார்பையேஅறுத்துஎறிகிறான் ..வாழ்க்கைக்குஇருளும்ஒளியும்தேவைப்படுகிறது.இரவும்பகலும்மாறிமாறிவேண்டும்..?(அசைவைச்செய்தாய்ஆங்கே_ஒலியாம்அலையைச்செய்தாய்!நீயே!நசையால்காணும்வண்ணம்நிலமே !நான்காய்விரியச்செய்தாய்!பசையாம்பொருள்கள்செய்தாய்!இயலாம்..பைந்தமிழ்பேசச்செய்தாய் !இசையாம்தமிழைத்தந்தாய் ! பறவைஏந்திழைஇனிமைக்குரலால்)என்கிறார்பாவேந்தர்..( இயற்கைசெல்வம்தலைப்பில்பக்கம்180)?ஓர்எழுத்தாளன்தெளிவுபெறுவதுஎப்போது?பட்டுப்பட்டுத்தெளிந்தபட்டறிவால்தன்னைநிலைநிறுத்திக்கொள்கிறான்அனுபவம்மூன்றுவகைசெவிவழிவருவது !கண்வழிஅறிவது ! மெய்வழிஉணர்வதுஅனைத்துகுறுங்காவியத்திலும்அனுபவங்களைமட்டுமேபடைத்தார்!கலைகளின் சுவைக்குசிறிதுகற்பனையும்சேர்த்தார்.உணவில்சிறிதுஉப்புப்போன்று..?வாழ்வின்வலிமையைஉணர்த்தசொல்ஓவியங்களைவடித்தார்.இந்தச்சொல்லோவியம்இலக்கியமாகவளர்ந்தது.மக்கள்மனதில்நிழலாய்மலர்ந்தது.கருத்துப்பெட்டகமாய்ஒளிர்ந்ததுஇலக்கியம்காலத்தைவென்றது.படைப்புகள்தமிழர்வாழ்வில்மாறுதல்செய்தது..இருளானவாழ்க்கையில்நம்பிக்கைச்சுடர்களைஏற்றுவதுதான்நல்லகவிதைகள்என்றார்பாவேந்தர்பாரதிதாசன்.சமூகம்பயனுறகாட்டாற்றுவெள்ளமாய்காட்டுமிராண்டிகளாய்இருந்தமானுடக்குழுக்களைபடிப்படியானபண்பாட்டுவளர்ச்சியால்பக்குவநிலைக்குமாற்றியதுகவித்துவமே!கவித்துவமே!என்றால்மிகையாகாது !♦️♦️♦️♦️♦️♦️♦️♦️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
-
குஹு யோகம்:
இது ஒரு அவயோகம் 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும் பலன்: தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை வசதிகள், நட்புக்கள் மற்றும் உறவுகள், மகிழ்ச்சி என்று நான்காம்வீடு சம்பந்தப்பட்ட பல நல்லவிஷயங்களை ஜாதகன்இழக்க நேரிடும். அல்லது பறிகொடுக்க நேரிடும். சிலர் நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு இடம் அல்லது ஒரு வீடு இன்றி அவதிப்பட நேரிடும். இருப்பதையும் இழந்து அவதிப்பட நேரிடும்.கீழ்த்தரமான பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டு சிலர்…
-
தமிழக முதல்வர் பெருமிதம்!
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.8,000 கோடி வங்கிக் கடன் கொடுக்கப்பட்டது. தற்போது ரூ.80,000 கோடி கொடுத்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் சொந்த கால்களில் நின்று பொருளாதார நிலையில் பெண்கள் உயர்ந்திருக்கின்றனர். கரோனா வைரஸ் தொற்று காலத்தில் ரூ.12,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில்…
-
தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி-2 கூடுவதாக அறிவிப்பு?
தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2ஆம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும். ஆளுநர் உரைக்கு பிறகு சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி…
-
மத்திய உள்துறை அமித்ஷா அறிவிப்பு?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து குடிமகனுக்கும் ஒரு வீட்டை வழங்கும் என்று நம்பிக்கை தமக்கு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் 2015 ஆம் ஆண்டு அறிவித்த திட்டம் பிரதமர் மோடி அறிவித்த ‘அனைவருக்கும் வீடு திட்டம்’, அதாவது, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கும் மிகாமல்), குறைந்த வருவாய்ப்…
-
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு?
தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்கள் தங்கள் சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்களுக்கு சொத்து விவரத்தை சமர்பித்தல் தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த 2011ம் ஆண்டிலிருந்து IAS அலுவலர் பணியில் இருப்பவர்கள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் பெயரிலும் மற்றும் பிற தனிநபர் பெயரில் இருக்கும் அசையாத சொத்துக்ளின் விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது நடைமுறையில் இருக்கிறது.…










