Month: January 2021

  • இலங்கை கடற்படையை தண்டிக்கப்பட வேண்டும் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்?

    இலங்கை கடற்படையை தண்டிக்கப்பட வேண்டும் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்?

    இலங்கை கடற்படையை தண்டிக்க கூடிய வகையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும், கண் துடைப்பு குழுக்களை ஏற்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவரிடம் இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் கொல்லப்பட்டதாக சர்ச்சையாகி இருக்கும் நிகழ்வு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். “தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை…

    read more

  • 5.3 பில்லியன் ஏர் போர்ஸ் ஒன் விமானம் சிறப்பம்சம்?

    5.3 பில்லியன் ஏர் போர்ஸ் ஒன் விமானம் சிறப்பம்சம்?

    இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குத் தான் அந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை முதலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க உள்ளது.கடந்த 1997ல் ஏர் போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்துத் தான் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் இந்த ஏர் போர்ஸ் ஒன்…

    read more

  • தேர்தல் களப் பணிகள் குறித்து சீமான் ஆலோசனை?

    தேர்தல் களப் பணிகள் குறித்து சீமான் ஆலோசனை?

    சட்டமன்ற பொது தேர்தல் களப்பணிகள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை, நெல்லை, மதுரை மண்டல பொறுப்பாளர்களுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும்…

    read more

  • கோபாலபுரத்தில் ஸ்டாலின் வெளியிடப் போகும் அறிவிப்பு?

    கோபாலபுரத்தில் ஸ்டாலின் வெளியிடப் போகும் அறிவிப்பு?

    சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடிகே பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 19ம் தேதி தனது தொடங்கியுள்ளார் திமுகவும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல் ஆளாக ஸ்டாலின் மகன் உதயநிதி-யை களமிறக்கியது. உதயநிதி செல்லும் சில இடங்களில் வரவேற்பு கிடைத்தாலும், பல இடங்களில் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள்…

    read more

  • தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி!

    தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி!

    தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகின்றார். இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகின்றார். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், 23, 24 ,25 தேதிகளில் கோவையில் ஆரம்பித்து கரூர் வரை ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பரப்புரை செய்கிறார். இந்த தேர்தல் பரப்புரையின் முக்கிய நோக்கம், தமிழ் மக்களுக்கு பாரதிய…

    read more

  • கல்வி மருத்துவ உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்!

    கல்வி மருத்துவ உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்!

    திமுக தலைவரும், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் தனது தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவித் தொகை, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். கொளத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்ற ஸ்டாலின், சீனிவாசா நகர் 3-வது தெருவில் திறந்தவெளி நிலத்தில் சிறுவர் பூங்கா, உடற்பயிற்சிக் கருவிகள் அமைக்கும் பணி, சீனிவாசா நகர் 6-வது குறுக்கு தெரு, கன்னியம்மன் கோயில் குளம் மேம்படுத்தும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், சந்நதி…

    read more

  • துபாயில் இருந்து சென்னை வந்த 3 விமானங்களில் தங்கம் பறிமுதல்?

    துபாயில் இருந்து சென்னை வந்த 3 விமானங்களில் தங்கம் பறிமுதல்?

    சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 4.5 கோடி மதிப்பிலான 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 3 சிறப்பு விமானங்களில் இருந்து தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்ததாக 4 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

    read more

  • இராணுவ பணியாளர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

    இராணுவ பணியாளர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

    இராணுவ பணியாளர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

    read more

  • சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்

    சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்

    சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

    read more

  • நாளை முதல் மின்னணு வாக்காளர் அட்டை வழங்கும் பணி தொடக்கம்

    நாளை முதல் மின்னணு வாக்காளர் அட்டை வழங்கும் பணி தொடக்கம்

    நாளை முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடக்கம்

    read more