Month: January 2021

  • மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார் ராகுல் காந்தி!

    மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார் ராகுல் காந்தி!

    தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மக்களோடு மக்களாக நெருங்கி பரப்புரை செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். நேற்று கோவை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பரப்புரை வாகனத்தில் அமர்ந்தபடி ஸ்டைலாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். கோவையை தொடர்ந்து திருப்பூருக்கு சென்ற அவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் சக நிர்வாகிகளுடன் அமர்ந்து தேநீர் குடித்தார். மேலும் படுகர் இன மக்களுடன் இணைந்து அவர்…

    read more

  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா அழைப்பிதழ்!

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா அழைப்பிதழ்!

    தமிழ்நாடு அரசு சார்பில் (27-1-2021) புதன்கிழமை காலை 11 மணி அளவில் முன்னாள் முதலமைச்சர்ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி அவர்கள் தலைமையேற்றுநினைவிடத்தைதிறந்து வைப்பார்கள்.விழாவில் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்பார்கள். S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்

    read more

  • டீசல் விலை கடும் ஏற்றம்? சென்னையில் இன்று முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது?

    டீசல் விலை கடும் ஏற்றம்? சென்னையில் இன்று முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது?

    சென்னையில் பல்வேறு வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வடிக்கால் வாரியம் மூலம் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுச்செல்லப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று(ஜன.25) முதல் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்தம் தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது டீசல் விலை கடும் ஏற்றம் அடைந்துள்ளதால் பெரும்…

    read more

  • நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -13

    நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -13

     நம்ம நாட்டு மருந்து…! (13) நாம் உண்ணும் உணவு பழக்க வழக்க முறைகளின் மாற்றத்தால் ஏற்படக்கூடிய மோசமான வாய்வுத்தொல்லை..! சிரிப்பதற்கு அல்ல…! சிந்திக்க வேண்டிய ஒன்று என்று கூறிய அவர் தொடர்ந்து கூறியதாவது..  நம்மில் பலர் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, அல்லது பேசிக்கொண்டே சாப்பிடும்போது, தொலைக்காட்சிப் பெட்டியில் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடும் போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம்.  இந்தக் காற்றில் குறிப்பிட்ட சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது.  மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.…

    read more

  • உலகப் பாவை  – தொடர் -23

    உலகப் பாவை – தொடர் -23

    சாதி ஒரு சாபக்கேடு சாதியொரு சாபக் கேடு ; சமூகச்சீர் அழிவுக்  கோடு; சூதுமதி கொண்ட தீயோர் சூழ்ச்சியினால்  விளைந்த தீட்டு; நீதியொரு சாதிக் கொன்றாய் நிலவுவதால் ஏற்றத் தாழ்வு வீதியிலே உருளக் கண்டு வேதனையே  திரளு தின்று; பாதியிலே வந்த சாதி          பாடையிலும் தொடரும் சேதி போதிமரப் புத்த னுக்கும் புத்திதடு மாற வைக்கும் ; சாதியடி வேரைப் போக்கிச் சமன்நிலையைக் காண மாந்தர் ஊதுகசங் கென்றே ஓதி உலாவருவாய் உலகப் பாவாய்! பேராசிரியர் முனைவர்…

    read more

  • எஃப். பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான பிற தொடர்புடைய ஏற்பாடுகள் – தொடர்  – 21

    எஃப். பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான பிற தொடர்புடைய ஏற்பாடுகள் – தொடர் – 21

    (i) பிரிவு 372 சி.ஆர்.பி.சி. Cr.PC இன் பிரிவு 372 திருத்தப்பட்டிருக்கிறது, பின்வரும் விதிமுறைகளைக் கொண்டுள்ளது: “ குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தல் அல்லது குறைவான குற்றத்திற்காக தண்டித்தல் அல்லது போதிய இழப்பீடு விதித்தல் போன்ற நீதிமன்றம் பிறப்பித்த எந்தவொரு உத்தரவுக்கும் எதிராக மேல்முறையீட்டை விரும்புவதற்கு பாதிக்கப்பட்டவருக்கு உரிமை உண்டு, அத்தகைய முறையீடு அத்தகைய நீதிமன்றத்தை தண்டிப்பதற்கான உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு வழக்கமாக இருக்கும் நீதிமன்றம். “ (ii) ‘சார்பு’ என்பதன் பொருள் பாதிக்கப்பட்டவரின் ” சார்பு ” என்ற சொல்…

    read more

  • பாவேந்தரும் தமிழும் – தொடர் – 17

    பாவேந்தரும் தமிழும் – தொடர் – 17

    24.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????ஒருமொழியைவைத்துஎப்படிதமிழன்உலகைஆண்டான்!வியப்பிற்குறியசெய்தியல்லவா?உலகைஆளதமிழனுக்குவீரம்எப்படிவந்தது?தங்கமலைவெள்ளிமலைபோன்றசந்தத்தமிழ்தந்தபொதிகைமலைக்காற்றல்லவா?வெறும்காற்றா?அது?சங்கத்துமுத்தமிழ்தந்தசந்தனக்காற்றல்லவாவீரம்தந்தது!!உலகைவென்றது…?(உரைகேட்டான்உரைக்கின்றான்தமிழ்வேங்கைஒருமொழிவைத்துஉலகாண்டதமிழனைப்போல்ஒருநாவலந்தீவைவென்றே! உந்தன்ஒருமொழிவைத்துஆட்சிசெயக்கனவுகண்டபெருமையுறுதமிழ்மகன்தன்எண்ணம்என்னும்பெருநெருப்பைத்தில்லிஎனும்சிறுதுரும்பாநெருங்கும்?நீதுவக்கம்செய்என்றுசொன்னான்(பேசுதற்குதமிழின்றிக்காதலின்பம்செல்லுமோதலைப்பில்பக்கம்484)?தமிழர்மாண்புதமிழர்சமயம்சுயமரியாதைஇயக்கம்தமிழகஅரசுஇந்திஎதிர்ப்புதமிழ்ப்பாதுகாப்புமுதலியவற்றின்எழுச்சிகளும்கோரிக்கைகளும்முழக்கங்களும்கருத்துரைகளும்பாவேந்தரின்முழுவீச்சாகவேஏடுகளில்கவிகளைவழங்கின.திராவிடச்சிந்தனையும்சுயமரியாதைக்கொள்கையும்சுடர்ஒளிபட்டுஒளிர்ந்தது…..?கவிதைகளில்பழமையும்புதுமையும்புகுத்திபுதுப்பாதைவகுத்தார்பாவேந்தர்ஏராளமானஎதிர்ப்பைச்சந்தித்தார் ..ஒருமாற்றம்ஒருஉண்மைஒருஇயக்கம்ஒரேவீச்சில்மக்களால்ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை*அப்படிவிரைவில்ஏற்றுக்கொள்ளப்பட்டஎதுவும்நின்றுநிலைத்ததில்லை..எதிர்ப்பைச்சந்திக்காதஎதையும்வரலாறுவரவுவைத்துக்கொள்வதில்லைஏடுகள்ஏற்றுக்கொண்டதில்லை…?கவிதைஎன்னும்பெரும்நெருப்புக்குள்தம்மைத்தாமேதமிழுக்காககரைத்துக்கொண்டவர்புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்..வாழ்க்கையின்இறுதியில்தனித்தமிழுக்காகதன்னைநிறுவனமாக்கிநிலைநிறுத்திக்கொண்டவர் …????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளி

    read more

  • மேற்கு வங்காள முதல் மந்திரி ஆவேச பேச்சு.

    மேற்கு வங்காள முதல் மந்திரி ஆவேச பேச்சு.

    பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமடைந்து பேசினார். கொல்கத்தா, அசாம் மாநிலத்தில் சிவசாகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மனைகளுக்கான பட்டாக்களை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.  இதன்பின்னர் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகருக்கு அவர் புறப்பட்டு சென்றார். தேச விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  அவரை கவுரவிக்கும் வகையில், பராக்கிரம திவாஸ் எனப்படும்…

    read more

  • கஷ்டங்கள் தீர்க்கும் முருகப்பெருமான் மந்திரம்?

    கஷ்டங்கள் தீர்க்கும் முருகப்பெருமான் மந்திரம்?

    முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். அடைந்த துன்பங்களில் இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றித் தந்திடுவான் கந்தன். ஓம் செளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள்.…

    read more

  • படைவீரைகளிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அதிபர்?

    படைவீரைகளிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அதிபர்?

    அமெரிக்க நாட்டின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றிருக்கிறார். அவரது தலைமையில் என்னென்ன நன்மைகள் உருவாகும் எதிர்ப்பார்த்து அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் அவரைக் கவனித்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பிடன் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டபோது, அங்கு கேப்பிட்டல் பாதுகாப்புப் பணியில் ஈட்டுபட்டிருந்த வீரர்கள் சிலர் நாடாளுமன்ற உறூப்புனர்கள் சென்ர பிறகு கேப்பிட்டல் கட்டடத்திற்கு அருகில் உள்ள அண்டர்கிரவுண்ட் கார் பார்கிங்கில் படுத்து தூங்குவதுபோல் புகைப்படங்கள் வைரலானது. கழிப்பறை வசதிகள் அங்கு இல்லாதபோதிலும் அவர்கள் அங்கிருந்த செய்தி…

    read more