Month: January 2021
-
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்
இந்து மக்கள் கட்சி தமிழகம் திருப்பூர் மாவட்டம் சார்பாக இந்திய தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில்இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பூபாலு திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ் ஆர் முருக பாண்டி அவர்கள் அவிநாசி நகர தலைவர் ரஜினி சிவா அவர்கள் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர் சுப்பிரமணியன் அவர்கள் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளர் ஜி ராமேஸ்வரன் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜி மஞ்சுநாதன்…
-
அவிநாசி தொகுதி மக்களின் கோரிக்கை
திருப்பூருக்கு பணிக்கு எத்தனையோ வாகனங்கள்அவிநாசி வழியாக வந்து செல்லுவது ஏராளம். 1: அவிநாசி அரசு மருத்துவமனைதீவிர சிகிச்சை பிரிவு வேண்டும்.2: ஆட்டையம்பாளையத்தில்இருந்து அவிநாசி புதிய பேருந்துநிலையம் வரை மின்விளக்குவேண்டும்3: அவிநாசி புதிய பேருந்துநிலையத்திலிருந்து திருப்பூர்செல்லும் வழிஅம்மாபாளையம் தண்ணீர்பந்தல் வரைமின்விளக்கு கம்பங்கள்வேண்டும்.4: அவிநாசி புதிய பேருந்துநிலையத்திலிருந்து சேவூர் ரோடுசூளை வரை சாலையோர உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றிவிரிவான சாலைமற்றும் மின் விளக்கு வேண்டும்.5: திருப்பூர் ரோடு செல்லும் அவிநாசியில் இருந்து அம்மாபாளையம் வரை சாலை நடுவில் மின்கம்பங்கள் பதிலாக அரசியல் கட்சி…
-
சட்ட #வார்த்தைகள் #தெரிந்து #கொள்வோம்
1 உச்சநீதிமன்றம் – Supreme Court2 உயர்நீதிமன்றம் – High Court3 நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Judicial Magistrate Court 4 மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் – District Munsif Court 5 தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Chief Judicial Magistrate Court 6 சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Special Judicial Magistrate Court 7 அமர்வு நீதிமன்றம் – Sessions Court8 உரிமையியல் வழக்குகள் – Civil Cases9…
-
தமிழ்மலர் மின்னிதழ் நிருபர்கள் மாவட்டம் ஆலோசனை கூட்டம்
தமிழ்மலர் மின்னிதழ் நிருபர்கள் மாவட்டம் ஆலோசனை கூட்டம் வாரணாசி பாளையம் பகுதியில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மலர் மின்னிதழ் மாவட்ட தலைமை மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பது அலுவலகத் திறப்பு விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிரஞ்சீவி அனிஷ் அவர்கள் மற்றும் துணை ஆசிரியர் செந்தில் நாதன்அவர்கள் இருவரையும் அழைத்து திறப்பு விழாசிறப்பாக நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மலர் மின்னிதழ் சீப் நியூஸ் எடிட்டர் தென்றல் என்ற தென்னவன் தலைமையில்…
-
டீசல் பெட்ரோல் விலை உயர்வு. ராகுல் காந்தி கண்டனம்.
டீசல் பெட்ரோல் விலை உயர்வு. ராகுல் காந்தி கண்டனம். புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வெளியிடுகின்றன. சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணமாய் இருக்கிறது. இந்த வாரத்தில் 4-வது முறையாக பெட்ரோல், டீசல்களின் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. பெட்ரோல், டீசல் விலை தலா 25 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆகவும், டீசல்…
-
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து
பிரேமலதா பேட்டி_ கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும். காலதாமதம் செய்ய கூடாது என்று தேமுதிக. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது, கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும். காலதாமதம் செய்ய கூடாது. சசிகலா விவகாரத்தில் அதிமுக விரைவாக நல்ல நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் இருப்பவர்கள்…
-
நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.
சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் அடிப்படை மக்கள் பங்கேற்பு. அது வாக்களிப்பதில் இருந்தே துவங்குகிறது. இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலை உலகமே உற்று கவனித்தது. ஆயிரக்கணக்கான மதம், மொழி, ஜாதி, பண்பாடு என வேற்றுமைகள் பரவிக்கிடக்கும் இந்த நாடு ஜனநாயகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே உலகின் கேள்வியாக இருந்தது. அந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திற்குப் பல்வேறு சவால்கள் காத்திருந்தன. உள்கட்டமைப்புகள், சாலைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படாத காலம் அது.…
-
புதுக்கோட்டை எஸ்.பி. எச்சரிக்கை – தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் நடவடிக்கை.
புதுக்கோட்டை: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 61-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளும் இடையே 11 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி விவசாயிகள் சார்பில் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்…
-
தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ரவ்நீத் பிட்டு குற்றச்சாட்டு
விவசாயிகள். போராட்டத்தில் காலிஸ்தான் கொடிகளை காண்பிக்க சிலருக்கு ரூ.1 கோடி பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார். புதுடெல்லி, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்…
-
32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி
கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோழிங்கநல்லூர் RTO ஆய்வாளர் C. முரளி மற்றும் P. இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள். A. அப்துல் சமது தலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்










