ஹிஜாப் குறித்து கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவித்து ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

About The Author