திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலூக்கா பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இந்த சிறப்பு பூஜை வழிப்பாட்டில் நாட்றம்பள்ளி BDO. திருமதி சத்யா அவர்களும் மற்றும் பஞ்சாயத்து அலுவலர் அதிகாரி திரு.சுதாகர் அவர் களும் கலந்து கொண்டு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர் இதனை தொடர்ந்து ஊர் பெரியோர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரின் அருள் பெற்று பூஜையை சிறப்புடன் செய்தனர்.தமிழ் மலர். செய்தி ஒளிப்பதிவாளர்.சுரேஷ் வாணியம்பாடி .

About The Author