நேரத்துக்கு வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு . ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள் நேரத்துக்கு வேலை என்ற பாலிசியை கடைபிடித்து வருகின்றனர் இந்த பாலிசிபடி விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கம். இதனால் நிறுவனத்துக்கு நேற்று 10 லட்சம் நஷ்டம் என தகவல்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

About The Author