ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. 24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருேக மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவில் வளாகத்தில் பக்தகண்ணப்பர் கொடியேற்றம் நடக்கிறது. அன்று உற்சவர் பக்தகண்ணப்பர் கோவிலின் மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

About The Author