கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மெகா வெற்றியை பெற உதவிய செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை செந்தில் பாலாஜிக்கு அளிக்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் கிப்ட் கிடைக்கப் போவதாக தெரிகிறது. அது நிச்சயம் வெயிட்டான அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

About The Author