சமூகநீதிக்கான சரித்திர நாயகரான’ நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69-ம் ஆண்டு பிறந்த நாள். இந்த ‘69’ என்பது ஒரு தனித்தன்மையானது. இந்தியா முழுவதிலும் சமூகநீதிக்கான களமாக ஆக்கிட அவர் எடுத்த முயற்சிகள் வெல்லட்டும்! ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய் என்றும் திகழட்டும் என கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

About The Author