மக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு.

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு.

தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளில் இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

About The Author