திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தில் உள்ள RCM பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் நடைபெற்று இருக்கிறது மற்றும் வாக்குசாவடி வெளியில் திமுக.அஇஅதிமுக.பிஜேபி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அணைவரும் தனித்தனியாக அமர்ந்து ஓட்டு போட செல்லும் வாக்களர்களை பார்த்து இரு கரம் கூப்பி வாக்குகளை சேகரித்தனர். வாக்குசாவடியின் உள்ளே மற்றும் வெளியில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிறகு ஓட்டு போட செல்லும் மக்களுக்கு பாதுகாப்பாகவும் மற்றும் வாக்கு சாவடியில் எந்த ஒரு குளறுபடி நடக்காமல் கண்காணித்து வருகின்றன்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி.

About The Author