வெற்றி பெற்ற மறுநாளே வாக்களித்த மக்களின் வீடு தேடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்து கறி விருந்து பரிமாறி அசத்திய சம்பவம் அந்த பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வாக்காளர்களின் வீட்டுற்கு நேரடியாக சென்று நன்றி தெரிவித்தார். அப்போது அழைப்பிதழ் கொடுத்து அனைவரையும் அவரது திருமண மண்டபத்திற்கு அழைத்துள்ளார். அங்கு அவர்களுக்கு கறி விருந்து பரிமாறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

About The Author