நான்கு ஆண்டுகளுக்கு பின், சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது.சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் நடைபெறும் விழாக்களில், பங்குனி உத்திர தெப்ப திருவிழா விசேஷமானது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

About The Author