தமிழ்நாட்டில் மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

About The Author