இன்று (12.12.2021) ஞாயிற்று கிழமை காலை 8.30 மணி அளவில் திண்டுக்கல் இரயில்வே பணியாளர் பிரேம்குமார் கீமேன் இரயில் தண்டவாளம் பராமரிப்பு வேலை பார்த்து கொண்டு இருந்த போது இரயில் இன்ஜீன் மோதி பாலகிருஷ்ணா புரம் அருகே சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பரிதாபமாக இறந்தார்.
செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி