தொழில்துறை மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக துறைக்கான ஒதுக்கீடு குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். நிலையான மற்றும் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.  ‘மேக் இன் இந்தியா’ என்பது காலத்தின் தேவை. நாம் பெரிதாக சிந்திக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கீதா.

About The Author