தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்

ராமு மோகன் நாயுடு மற்றும் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி

குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7.15க்கு பதவியேற்பு விழா

About The Author