இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்த டி20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றது . இந்நிலையில் இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை  பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

About The Author