சென்னை: மானிய கோரிக்கையின் போது அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து வரும் 26-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். கலைஞர் கருணாநிதி நினைவிடம், கலைஞர் நூலகம், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளார்.

செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி

About The Author